உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு வாரிய திருத்த மசோதா: பார்லி., கூட்டுக்குழு அமைப்பு

வக்பு வாரிய திருத்த மசோதா: பார்லி., கூட்டுக்குழு அமைப்பு

புதுடில்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட பார்லி., கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு காரணமாக இம்மசோதா பார்லி கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் லோக்சபா எம்.பி.,க்கள் 21 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d37itlsi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இக்குழுவில் இடம்பெற்றுள்ள லோக்சபா எம்.பி.,க்கள்

ஜகதாம்பிகா பால்நிஷிகாந்த் துபேதேஜஸ்வி சூர்யாஅபர்ஜிதா சாரங்கிசஞ்சய் ஜெயிஸ்வால்திலீப் சைகியாஅபிஜித் கங்கோபாத்யாய்டிகே அருணாகவுரவ் கோகாய்இம்ரான் மசூத்முகமது ஜாவேத்மவுலானா மொஹிபுல்லா நத்விகல்யாண் பானர்ஜிஏ.ராசாஸ்ரீகிருஷ்ணாதிலேஷ்வர் கமியாத்அர்விந்த் சாவந்த்சுரேஷ் கோபிசந்த்நரேஷ் கண்பத் அருண் பார்திஅசாதுதீன் ஓவைசிஇக்குழு, அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரின் முதல்வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mohamed Ibrahim
ஆக 10, 2024 23:23

நீங்க புடுங்குறது எல்லாமே தேவையில்லாத அணிதான்....


Mohamed Ibrahim
ஆக 10, 2024 23:22

தேச பக்தர்களின் பதிவை பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.... ஒரே பொய்யா சொல்லி வச்சிரீக்காய்ங்க.....


Sivagiri
ஆக 09, 2024 22:40

ஆமாம்பா , இனிமேல் , அங்க மட்டும்தான் பேசணும் , பொது வெளியில் , மீடியாவில் , பேசக் கூடாது , பார்லியில் ரகளை பண்ண கூடாது ,


T.sthivinayagam
ஆக 09, 2024 21:10

இந்தியாவை தாங்கள் மட்டுமே ஆன நினைப்பவர்களுக்கு கிடைத்த அடி


தமிழ்வேள்
ஆக 09, 2024 20:42

இந்த மாதிரியான கமிட்டிகள் பெரும்பான்மை கருத்து அடிப்படையில் முடிவுகள் எடுக்கும்... நம்ம ஊரு டிக்கெட் நிச்சயம் ஆதரவு கொடுத்து வெளியே திட்டும்...அதிக மாற்றம் இன்றி வக்ஃப் திருத்த சட்டம் நிறைவேறும்.... வக்ஃப் போர்டை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இயலாது என்ற தற்போதைய விதி கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும்...வக்ஃபை முன்னணியில் வைத்து பின்னால் நிலம் சொத்துக்களை ஆட்டையை போடலாம் என்று நினைத்தால் காங்கிரஸ் கம்பிகள் திராவிட இண்டி கும்பலுக்கு குல்லா அல்வா கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்கள் சொத்தையும் பிடுங்கும்.. வக்ஃப் போர்டை வளர்ந்து விடுவதும் முதலையை வளர்ப்பதும் ஒன்றே....


Svs Yaadum oore
ஆக 09, 2024 20:20

நம்ம ஊர் அயோக்கியனை சேர்க்க காரணம் கூவ வேண்டியது எல்லாம் இப்போதே கூவி முடித்து கிளம்பட்டும் என்றுதான் ....இவர் இல்லையென்றால் திராவிட அக்காவை சேர்க்க வேண்டும் ....வேற யாரும் ஆட்கள் கிடையாது ....ஆனால் திராவிட அக்கா காசா பிரச்சனை சிரியா பிரச்சனை என்று அகில உலக பிரச்னையை அலச கிளம்பிட்டாங்க ....இது போன்ற சில்லறை பிரச்னையில் இப்போது அக்கா மத சார்பின்மையாக தலையிடுவதில்லை ...


Jay
ஆக 09, 2024 20:14

2013-ல் காங்கிரஸ் ஆட்சி முடியும் பொழுது கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்கள் மிகப் பெரிய சிக்கலை உருவாக்குகிறது பெரும்பான்மையினருக்கு. இந்த சட்டத்தில் சொல்லி இருப்பது என்னவென்றால் வக்ஃப் நினைத்தால் எந்த இடத்தையும் அவர்கள் உரிமை கொண்டாட முடியும், அதை எதிர்த்து கோர்ட்டில் அப்பில் செய்ய முடியாது. அதை எதிர்த்து போர்டில் சென்று பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டு வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது மிக கோபமாகவும் வருத்தமாக இருக்கிறது. ஆக்கிரமிப்பவர்களிடமே சென்று முறையீட்டு தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது கொடூரமான சட்டம், தற்போது இதில் மாற்றம் கொண்டு வந்து கலெக்டருக்கு உரிமை கொடுத்துள்ளார்கள். காங்கிரசு/திமகாவுக்கு க்கு ஓட்டு போடும் போது ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்பதற்கு இந்த 2013 இல் கொண்டு வரப்பட்ட சட்டம் ஒரு உதாரணம்.


Balasubramanian
ஆக 09, 2024 20:11

அப்புறம் என்ன? அ ராசா இருக்காக! ஒவைசி இருக்காக! வாம்மா வக்ஃப் போர்டு மசோதா மின்னல்!


மோகனசுந்தரம்
ஆக 09, 2024 19:36

நம்ம ஊர் அயோக்கியனை எதற்கு அதில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை.


காஷ்மீர் கவுல் பிராமணன்.
ஆக 09, 2024 18:57

இந்திய மக்களிடம் கொள்ளையடித்த வக்பு வாரிய சொத்துக்களை உடனடியாக அரசுடமை ஆக்க வேண்டும்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 09, 2024 21:38

ஒரு சிறிய திருத்தம் ..... ஹிந்துக்களிடம் கொள்ளையடித்த என்பதே சரி ............... .


Saleem
ஆக 10, 2024 20:27

ஊர் மக்களிடம் கொள்ளையடித்து ஆதரத்தை காட்டு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை