உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாருங்கள் சூப்பர் வீடியோ: அயோத்தி கோயிலின் அற்புதக்காட்சி

பாருங்கள் சூப்பர் வீடியோ: அயோத்தி கோயிலின் அற்புதக்காட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி : அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (ஜன.,22) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இச்சூழ்நிலையில் கோவில் பளிங்கு கற்களாலும், மின்னொளியிலும் ஜொலிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ukznwqwp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிடி நியூஸ் தொலைக்காட்சி, ‛‛கலைஞர்களின் கைத்திறன் பிரமிக்க வைக்கிறது. இந்தியாவின் கலாசார பாரம்பரியத்திற்கு ஒரு சான்று'' எனக்கூறி இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளது. வீடியோவில், கோவில் படிக்கட்டுகள் மார்பிள் கற்களால் ஜொலிக்கிறது. கோவில் தூண்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உட்பிரகாரம் மின்னொளியில் மின்னுகிறது. பணியாளர்கள் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜன 20, 2024 22:56

தாஜ்மஹாலை விட அழகாக உள்ளது, ஆனால் நமது தமிழக கோவில்களைப் பார்த்ததும் வரும் பக்தி மட்டும் வரவில்லை!


lasica
ஜன 20, 2024 22:08

TN state govt takes all the revenue from Hindu temples and sponsors Hajj yatra for somebody that never contributes. TN Govt should start sponsoring Hindus for their pilgrimage to Ayodhya, Kasi and other holy places and stop sponsoring Hajj. Why not? That funding comes from Hindus anyways.


Seshan Thirumaliruncholai
ஜன 20, 2024 21:38

ஒரு பக்கம் இயற்கை புயல் மழை பூகம்பம் இவைகளால் நினைக்கமுடியாத அளவிற்கு துன்பமும் செலவும் ஏற்படுகின்றன. மற்றஒருபக்கம் மகிழ்ச்சியினால் செலவு ஏற்படுகிறது. அதில் ஆத்தும திருப்தி ஏற்படுகிறது இரண்டிலும் செலவுதான். ஒருவன் வெளி நாட்டில் வேலை செய்கிறான். செலவு செய்து தாயகம் வந்துபோகிறான். இதனை சுமையாய் நினைக்கமாட்டான். அதுபோல் தான் ஸ்ரீ ராமனுக்கு ஆலயம் கட்டுவது.


RADE
ஜன 20, 2024 19:43

இது நம் நாட்டு கலாச்சாரதில் உள்ள பண்பாடு போல இல்லாமல் அலங்கார தோரணை வெளிநாட்டில் நடக்கும் திருமண சடங்கு போல உள்ளது. மற்றும் நம் மக்கள் எல்லா வற்றையும் தொட்டு பார்த்து ஆளுக்கு ஆக்கிவிடுவார்கள், எப்படி சமாளிப்பது. வரும் அனைவரும் போட்டோ எடுப்பார்கள் பொய் வந்ததை காட்ட. அதற்கு நேரம் செலவழித்தால் பிறர் பார்க்க நேரம் பற்றாமல் போகும். ஒரு 5 வருடம் கழித்து போன கூட்டம் இல்லாமல் இருக்குமா...


g.s,rajan
ஜன 20, 2024 18:26

இது பக்தியா இல்லை வியாபாரமா ???.


Dharanidharan, Kanchipuram
ஜன 20, 2024 18:04

Jai Shreeram..


Prabu
ஜன 20, 2024 16:22

மிகவும் நன்றாக உள்ளது, ஒருமுறை நேரில் சென்று ராமரை வழிபட வேண்டும், பல நூறு ஆண்டு கனவு நாளை நிறைவேற இருக்கிறது.


தமிழன்
ஜன 20, 2024 17:16

ராமனா.? ராமரா?


RAMAKRISHNAN NATESAN
ஜன 20, 2024 21:05

தமிழனா அல்லது தமிழன் என்று போட்டுக்கொள்ளும் பச்சையா ????


Dharmavaan
ஜன 20, 2024 15:51

எல்லோரும் செருப்பு காலோடு இருக்கிறார்கள்.. கட்டுப்பாடு வேண்டும்


இறைவி
ஜன 20, 2024 17:06

பிராணப்பிரதிஷ்டை மூலம் பிரபஞ்சத்தில் உள்ள இறை சக்தியை கருவறை விக்கிரகத்திற்குள் கொண்டு வந்த பிறகு காலணி அணிவது தவறு. கடும் குளிர் காலத்தில் வெகு நேரம் வெறும் காலுடன் நின்று வேலை செய்ய முடியாது. இரத்த ஓட்டம் நின்று விடும். அதற்கு தேங்காய் நார் மேட் விரித்தபின் காலணிகள் தேவைப்படாது.


தமிழன்
ஜன 20, 2024 17:16

பாதுகைக்கு தான் பட்டாபிஷேகம் நடத்தினார்கள்.


Dharmavaan
ஜன 20, 2024 15:50

e


மேலும் செய்திகள்









புதிய வீடியோ