உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்காவுக்கு பிரசாரம் செய்கிறார் மம்தா ?

பிரியங்காவுக்கு பிரசாரம் செய்கிறார் மம்தா ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரளா வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்காவை ஆதரித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் உ.பி. ரேபரேலியிலும், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல், உபி. ரேபரேலியில் வெற்றி பெற்றதால் வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதியை பிரியங்காவிற்கு விட்டு கொடுத்தார்.இத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இன்று(21.06.2024) வெளியான தகவலில், வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக களம் இறங்க உள்ள பிரியங்காவை ஆதரித்து பிரசாரம் செய்ய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக காங்., மூத்த தலைவர்கள் சிலர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Alagusundram KULASEKARAN
ஜூன் 23, 2024 19:51

சரியான போட்டி ஆனால் கேரளா மக்கள் புத்திசாலிகள் படிப்பறிவு நூறு சதவீதம் உள்ள மாநிலம் ஒரு எதிர்கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய கூடிய முட்டாள்கள் அல்ல சரியான போட்டி இருக்கும் பாஜக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்


பேசும் தமிழன்
ஜூன் 22, 2024 10:13

பேசாமல்..... நீங்கள் கான் கிராஸ் கட்சியில் இனைந்து விடலாமே.... எதற்க்காக தனியாக ஒரு கடை நடத்தி கொண்டு ???


பேசும் தமிழன்
ஜூன் 22, 2024 10:12

மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிட்டால் பிரசாரம் செய்வீர்களா???


ராமகிருஷ்ணன்
ஜூன் 22, 2024 09:59

மொத்த ஓட்டுகளை வாங்கி விடுவார்கள்


RAJ
ஜூன் 22, 2024 01:34

எல்லோருக்கும் ரிசல்ட் தெரியும். அந்த தொகுதி அது மாதிரி. இல்லனா எதுக்குடா இந்தியாவுல இருக்கிற கடைக்கோடிக்கு ரவுலு வராரு.. .. இதுல எதுக்குடா மும்தாஜ் அம்மா , சாரி மம்தா அம்மா அங்க வந்து என்ன கிழிக்கப்போறாங்க..


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 22, 2024 01:01

இருவரும் இணைந்து இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவார்கள் .......


ABDUL HAMEED ALI
ஜூன் 22, 2024 15:32

ஒற்றுமை தேசத்தை உருவாக்குவார்கள்.காங்கிரஸ் உங்களை போல் இந்தியாவில் இருந்தால் மத ஒற்றுமையை சீற்குளைக்கும் நாடாக மாறிவிடும்.


Marshal Thampi
ஜூன் 21, 2024 21:38

மம்தா காங் கட்சியில் இணைய வேண்டும்.


Ramarajpd
ஜூன் 21, 2024 19:29

தோழர்களே தோழிகளே வாழ்த்துகள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை