வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழகத்தில் இருந்து தமிழகசிறப்புபடைகளை அனுப்புங்கள் முதல்வரே நமக்கு அருகில் உள்ளது
ஏன் நீயே நீஞ்சி போறதுதானே...மத்த நேரத்துல மட்டும் முப்படைகளை கிண்டலடிக்க தெரியதுல்ல...இதுல எது உன்னோட நாறவாய்? அதுவா? இதுவா?
இந்த நபர் கடல் படையிடம் உதவி கேட்பார் . வெளியுறவு துறை செயலரை நியமிப்பார் எந்த அதிகாரமும் இல்லாமலே . மறை கழண்ட மனிதன்
A brave and bold central government, like that of Chandrasekar, would have promulgated 356 years ago in Kerala like what was done to karunanithi in the aftermath of the killing of one Rajiv Gandhi.
இன்னும் சில நாட்கள் ஆனபின்பு, இத்தனை கோடி நிவாரணம் கொடுக்க வேண்டும் மத்திய அரசு என்று போராட்டத்தில் இறங்குவார்கள். அந்த நிவாரணத்தைப்பெறக்கூட யாரும் இல்லாமல் பல குடும்பங்கள் மொத்தமாக இந்த இயற்கையின் தாண்டவத்திற்கு பலியாகி இருக்கின்றன. பிறகு யாருக்கு அந்த நிவாரணம்?
கடற்படை உதவி இவரை கேட்டு தான் கொடுப்பங்களா? இந்த நவீன காலத்தில் மாநிலத்தில் இப்படி ஏற்படும் அவல நிலைகளை தெரிந்ததும் மத்திய அரசு உடனே மாநில அரசை தொடர்பு கொண்டு கடற்படை உதவி தேவையா என்பதை தெரிந்து அவசர அவசரமாக செயல்படாதா? மக்கள் உயிர் விலை மதிப்பற்றது என்பதை எல்லோரும் உணரும் காலம் வர வேண்டும்.
நீர் வழி , வான் வழி , தரை வழி படை என்றாலே இந்தியாவில் வடக்குதான் .... இப்போது மட்டும் சமூக நீதி மத சார்பின்மையாக வடக்கு என்றால் இனிக்குதா ?? ...மீதி நேரம் வடக்கு என்றால் படிக்காதவன் , பானிபூரி என்று கொஞ்சம் கூட மனிதம் இல்லாமல் பேசுவானுங்க ...
நோய்பரவலுக்கான வாய்ப்பும் அதிகம் ..... விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரிக்கும் .... சிகிச்சையுடன் இவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .....
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago