மேலும் செய்திகள்
ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி
1 hour(s) ago
தமிழ் சங்கத்தில் பாரதி விழா
1 hour(s) ago
தொழில்நுட்ப நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாடு
1 hour(s) ago
கோல்கட்டா: லோக்சபா தேர்தலில் மேற்குவங்கம், அசாமில் காங்., கூட்டணி இல்லை எனவும், திரிணமுல் - காங். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ‛‛இண்டியா'' கூட்டணி அமைத்துள்ளன. இதில் தேசிய கட்சியான காங்., கட்சியும் உள்ளது.இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்., - காங்., கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக திரிணாமுல் காங், தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று மற்றொரு மாநிலமான அசாம் மாநிலத்திலும் திரிணாமுல் காங்., தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago