உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2 கோடி அசையா சொத்து; கார் மட்டும் 3 இருக்கு; வினேஷ் போகத் சொத்து இவ்வளவுதான்!

ரூ.2 கோடி அசையா சொத்து; கார் மட்டும் 3 இருக்கு; வினேஷ் போகத் சொத்து இவ்வளவுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி உள்ள முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அதிக எடை உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அரசியலில் குதித்துள்ளார். சமீபத்தில் காங்கிரசில் இணைந்த அவர், ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார். அதற்காக தாக்கல் செய்த வேட்புமனு மூலம் அவரின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.இதன்படி அவருக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள வோல்வோ எக்ஸ்சி60 கார், 12 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கிரேடா கார், ரூ.17 லட்சம் மதிப்புள்ள டொயட்டா இன்னோவா கார் என 3 கார்கள் உள்ளன. அதில் ஒரு கார் கடன் பெற்று வாங்கி உள்ளார். அதற்காக வட்டி செலுத்தி வருகிறார். 2023- 24 நிதியாண்டில் ரூ.13,85,000 வருமானம் வந்துள்ளது. இதற்காக ரூ.1.95 லட்சம் வரி கட்டி உள்ளார். ரூ. 2 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தாமரை மலர்கிறது
செப் 13, 2024 02:00

தின்னுட்டு உடம்ப ஏத்தி, ஒலிம்பிக்கில் குறுக்கு வழியில் ஜெயிக்கப்பார்த்தார். முடியவில்லை. குறைந்தது வெள்ளியாவது கொடுங்கள் என்று கெஞ்சி இந்தியாவின் மானத்தை வாங்கினார். ஒலிம்பிக் கமிட்டி இரும்பு தகர பதக்கம் கூட கிடையாது காரி துப்பிவிட்டனர். அதனால் என்ன, இப்போது தேர்தலில் நின்று பொய் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி, ஜெயிக்கலாம் என்று நினைக்கிறார். தோல்வி உனக்கு நிரந்தரம். ஓடி போயுடு.


kulandai kannan
செப் 12, 2024 21:54

இதே தொகுதியில் ஆம் ஆத்மியும் ஒரு முன்னாள் பெண் மல்யுத்த வீரரைக் களமிருக்கியிருக்கிறது. சபாஷ்.


Kumar Kumzi
செப் 12, 2024 16:16

இவள் கொங்கிரஸ் என்ற சாக்கடைக்குள் விழுந்தால் எப்படி உண்மைய சொல்லுவா இவளின் நோக்கம் கொள்ளை அடிப்பதே ஒன்றே


Jebaraj Michael Dasan
செப் 12, 2024 15:53

Arumai


SVR
செப் 12, 2024 14:59

ஹரியானா மாநிலத்தில் உள்ள மக்களுக்கு ஒரு ஆலோசனை. நீங்கள் எல்லோரும் நாட்டுக்கு உதவாத, அப்பட்டமாக பொய் சொன்ன, சொல்கிற, மண்டையில களிமண் இருக்கிறதா என்று ஐயப்படுகிற அளவுக்கு நடந்துகொள்ளும் ஒரு பொம்பளைய தேர்தலில் ஜெயிக்க வைக்க வேண்டாம் என்பதுதான். நான் டெல்லியில் வேலை செய்துகொண்டிருந்த போது என்னுடன் வேலை செய்த ஒரு ஹரியானா ஜாட் என்னிடம் சொன்னது என்னவென்றால் அந்த மாநித்தவற்களுக்கு உடம்பு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை என்று. அது எவ்வளவு உண்மை என்று இன்று தெரிகிறது. இந்த பொம்பள வெற்றி பெறக்கூடாது என்று இயற்கையை வேண்டுகிறேன்.


kantharvan
செப் 12, 2024 16:13

எவ்வளவு கேடு கெட்டவர்களாக இருந்தால் இப்படி எல்லாம் பொது வெளியில் கருத்து பதிவு போட தோன்றும். பகுத்தறிவு சற்றும் இல்லாதவர்களின் ஆசை நிராசை ஆகும் என்பதே இயற்கை.


R Kay
செப் 12, 2024 14:55

இப்போது புரிகிறதா இவர்கள் இலக்கு எது என்று? என்ன ஒரு ட்ராமா


VARUN
செப் 12, 2024 14:39

பிஜேபி இல் எத்தினையோ கோடிகள் சொத்து உள்ளவர் உண்டு,


Kumar Kumzi
செப் 12, 2024 16:18

கள்ளக்குறிச்சி சரக்க அடிச்சி பாரு காசு மழை பெய்யும்


Palanisamy Sekar
செப் 12, 2024 14:06

அழுது புலம்பியே இவ்வளவு சொத்துக்களை சேர்த்துவிட்டு சேரக்கூடாது இடத்தில சேர்ந்து இன்னும் சொத்துக்களை குவிக்க போகிறார். இதுபோன்ற நபர்களுக்கு பதவி ஆசை வேறு வந்துவிட்டது. காங்கிரசுக்கு எப்படியாயினும் பதவியை பிடித்தே ஆகணும். ஆனால் இந்த மவராசி என்னென்ன தில்லுமுல்லு செய்து சம்பாதித்துள்ளார் என்பதையும் கவனிக்கவேண்டும். பத்திரிக்கை தலைப்பு செய்திகளில் அப்பாவி மாதிரி சீன் போடுவதில் பலே கில்லாடியாக இருக்கின்றார். தோற்கடிக்கப்பட வேண்டிய தீயசக்தி


nv
செப் 12, 2024 13:31

இனி பாருங்க நூற்றுக்கணக்கான கோடிகள் சில வருடங்களில் குவியும்!! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..அதுவும் காங்கிரஸ் கட்சியில


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை