உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் பின்புலம் இல்லாத பெண்கள்; பா.ஜ., எதிர்கால திட்டம் இதுதான்!

அரசியல் பின்புலம் இல்லாத பெண்கள்; பா.ஜ., எதிர்கால திட்டம் இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரசியல் பின்புலம் இல்லாத பெண்களை கட்சியின் அனைத்து நிலைகளிலும் பொறுப்புக்கு கொண்டு வர பா.ஜ., திட்டம் வகுத்துள்ளது.இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது: நாட்டின் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. பெண் சக்தியே நாட்டை வழி நடத்துகிறது என, பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிடுவார். இதை கட்சி அமைப்புகளில் நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே, கட்சியில் இருக்கும் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பதவி கொடுத்தால், மீண்டும் மீண்டும் ஒரு குடும்பத்திடமே அதிகாரம் கொடுப்பதாக அமைந்துவிடும். எனவே அரசியல் பின்புலம் இல்லாத பெண்களை, கட்சியின் அனைத்து நிலைகளில் நியமித்து, அவர்களை எதிர்காலத்துக்கு தயார் செய்வதே கட்சி தலைமையின் நோக்கம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பார்லிமென்ட் மட்டும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வரும் போது பெண் வேட்பாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே பா.ஜ., கட்சி இப்போதே தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kasimani Baskaran
ஜன 14, 2025 07:03

உருப்படியான முயற்சி. அரைத்த மாவையே அரைக்கும் திராவிட தத்திகளுக்கு இதெல்லாம் புரியாது. மிரட்டி பணியவைத்து கட்சியில் இருக்கும் சமூக தீவிரவாதிகளை வைத்து ... போன்ற கேவலங்களில் ஊறிக்கிடக்கும் பண்டாரங்களுக்கு பெண்களின் அருமை புரிய வாய்ப்பில்லை. பெண்ணை அடக்கி வாய்த்த சமூகங்கள் அழித்துதான் போயின என்பதற்கு பல்லாயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்.


nagendhiran
ஜன 14, 2025 06:10

தமிழிசை தவிற மற்றவர்கள்? யாருடா அரசியல் பின்புளம் உள்ளவர்கள்?


J.V. Iyer
ஜன 14, 2025 05:11

அருமை, அருமை. பாஜக அரசுக்கு வாழ்த்துக்கள்.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 14:14

அடடா, அப்போ, அரசியல் பின்புலம் உள்ள கஸ்தூரி, மதுவந்தி, குஷ்பு, தமிழிசை, ஜெயராணி எல்லோருக்கும் வட போச்சா???


திகழ்ஓவியன்
ஜன 13, 2025 13:03

ஒருவேளை ADMK என்கிற குதிரை கிடைத்து இருந்தால் பீசப்பி ஏறி சவாரி செய்து இருக்குமோ, இந்த கால கட்டத்தில் விஜய் வேறு இளைஞர்கள் வோட்டு, அண்ணாமலைக்கு வேட்டு தான் இருக்கு, DMK எதிர்த்த இளைஞர் கூட்டம் அண்ணாமலை விட விஜய் க்கு தான் போடுவார்கள் ,ஆகவே நோட்டா AWARD மீண்டும் கிடைத்துவிடுமா என்கிற பயம் தான்


Laddoo
ஜன 13, 2025 13:43

அன்னத்தோரே இறப்பது தெரிந்தவுடன் தீய சக்தி பல சீனியர்களை பின்னுக்குத் தள்ளி எம்ஜிஆரின் கை காலை பிடித்து முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டார். பின் தன்னுடைய நரி தந்திரத்தால் எல்லா கட்சி தலைவர்களை தன் காலடியில் வீழ்த்தி கடைசியில் எம்ஜிரையே எதிர்க்க துணிந்தார். கட்சியையே தன் குடும்பத்துக்காக விற்று விட்டார். உளுத்தம்பருப்புகளும் ஒரு நூறு இந்நூற்கும் பிரியாணி/குவாட்டர் பிரியாணி/குவடாரருக்கும் அடிமையாகி விட்டனர்.


நிக்கோல்தாம்சன்
ஜன 14, 2025 06:48

முதலில் படிக்காமல் ஊரு சுற்றிய பாலிடாயிலை இறக்கிவிட்டு படித்து யோசித்து கருத்து எழுதும் திகழ் பாயை திமுக சார்பில் துணை முதல்வர் ஆக்கினாள் உங்களது கருத்துக்கும் மரியாதை இருக்கும் பாய்


திகழ்ஓவியன்
ஜன 13, 2025 11:01

வெள்ளி குங்கும சிமிழ் கொடுத்து துவக்கியது ஜெயா புண்ணியவதி அது திருமங்கலம் என்று பறந்து கடைசியில் ADMK இடை தேர்தல் என்றாலே அலறல் , தோற்றால் 12 வது தோல்வி


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 12:45

விக்கிரவாண்டியிலும் அதிமுக, பாஜக போட்டியிடவில்லை. இப்போது ஈரோடு கி தொகுதியிலும் ரெண்டு அணிகளும் போட்டியிடவில்லை. இடைத்தேர்தலுக்கே இந்த அலறல். இரு கட்சிகளின் முடிவும் தவறு. மக்களிடம் என்ன நிலைமையில் இருக்கிறோம் என்று ஒரு Acid- போல இருந்திருக்கும்.


Duruvesan
ஜன 13, 2025 10:31

சும்மா பீலா உடாம ஒரு நாரி சக்தியை பிஜேபி தலைவர் ஆக்குங்க பாப்போம்


Ganesun Iyer
ஜன 13, 2025 11:46

200 ரூபாய்க்கு உண்டான கேள்வி இல்லை..


sundarsvpr
ஜன 13, 2025 09:19

நரேந்திர மோடி என்ன திட்டம் திட்டினாலும் நாடு முழுவதும் குடும்ப ஆட்சிதான் மலரும். தொண்டர்கள் எல்லோரும் அடிமையாய் இருக்க வேண்டும் . இதனைத்தான் ஆன்மிகம் சரணாகதி என்ற வார்த்தையில் போதிக்கிறது. ஆண்டவனுக்கு கைங்கரியம் செய்வதுதான். இதற்கு எடுத்துக்காட்டு முத்துவேல் கருணாநிதி குடும்பம். குடும்ப அரசியல் தான் வாரிசு அரசியல். குத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் கனிமொழி. இவர்களின் அடிமை தொண்டர்கள்.கட்சி உறுப்பினர்கள். .


xyzabc
ஜன 13, 2025 08:55

Great initiative by PM Modi ji to promote Nari shakti . Bharat Mata ki jai.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை