உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மகளிர் தினம் கொண்டாட்டம்

மகளிர் தினம் கொண்டாட்டம்

சேலம், .சி.,யையின் இயக்க கிளைகளில் ஒன்றான ஜே.சி.ஐ., சேலம் ஸ்டீல் சிட்டி சார்பில், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் ஜே.சி., இந்திர பிரியதர்ஷினி மிஷின் ஒன் லாக் ஒருங்கிணைப்பாளர் ஜோன், 29, ஜெசி.ருக்மணி உணவியல் நிபுணர், ஜேசி சவிதா யோகா பயிற்சியாளர் பங்கேற்றனர். பல துறைகளில் சாதனை புரிந்த மகளிருக்கு சக்தி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 'நோ ஆயில் நோ பாயில்' தலைப்பில் சமையல் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் ஸ்டீல் சிட்டி, முன்னாள் தலைவர் அருணா ஜெயவேல், பெண்கள் அணி தலைவர் பிரசாந்தி, வனிதா, கவிதா, மாலா ஆகியோர் முன்நின்று நடத்தினர். ஏராளமான ஜே.சி., உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை