டயட்டிக்ஸ்
இதனால் முன் எப்போதையும் விட, தற்போது டயட்டீசி யனின் தேவை அதிகரித்துள்ளது. இப்போது இளம் வயதினரிடையே தவறான உணவுப் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. உதாரணமாக, நேரம் தவறி சாப்பிடுதல், அதிக கலோரி உள்ள பாஸ்ட் புட் அயிட்டங்கள், காலம் நேரமின்றி எந்நேரமும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருத்தல், வாகனங்களில் அதிக நேரப் பயணம் ஆகியன, உடல் நலப் பிரச்னைகளுக்கு காரணமாகியுள்ளன. இதனால், இளம் வயதிலேயே இதய நோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அன்றாட உடல் உழைப்புக்கு ஏற்ப தேவைப்படும் கலோரி அளவு. அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம். எது சாப்பிடக் கூடாது என்பதை அறிவுறுத்துவது டயட்டீசியன் பணி. உடல் பருமனாக இருப்பவர்கள் சாதாரண உடல் எடைக்கு திரும்புவதற்கும், குறைவான உடல் எடை கொண்டவர்கள் சரியான உடல் எடையை அடைவதற்கும் இவர்களுடைய ஆலோசனை அவசியம். நோயற்ற வாழ்வுக்கும், நீண்ட கால ஆரோக்கியத்துக்கும் டயட்டீசியனைத் தேடி செல்லும் காலமாக உள்ளது. இது போன்ற பிரச்சனை