உள்ளூர் செய்திகள்

நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தரவரிசை

ஏ-கிரேடுயு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி கீழ்கண்ட 37 கல்வி நிறுவனங்கள் அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளன. இந்நிறுவனங்கள் நிகர்நிலைபல்கலைக் கழகமாக தொடரலாம் என ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு: 1. அமிர்தா விஸ்வ வித்யபீடம் , கோவை2. சென்னை மேத்தமெட்டிக்கல் இன்ஸ்டிடியூட் , சென்னை கர்நாடகா:3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு4. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அன்ட் நியூரோ சயின்ஸ், பெங்களூரு5. ஜவஹர்லால் நேரு சென்டர் பார் அட்வான்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச், பெங்களூரு6. இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பெங்களூரு7. மணிபால் பல்கலைக்கழகம், மணிப்பால் மகாராஷ்டிரா:8. சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரிஸ் எஜுகேஷன், மும்பை9. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமெண்டல் ரிசர்ச், மும்பை10. இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை11. டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ், மும்பை புதுடில்லி:12. டேரி பல்கலைக்கழகம், புதுடில்லி13. ஜமியா ஹம்ரத் பல்கலைக்கழகம், புதுடில்லி14. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கல்வி நிறுவனம், புதுடில்லி15. ஸ்கூல் ஆப் பிளானிங் அன்ட் ஆர்கிடெக்சர், புதுடில்லி16. ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி ராஷ்ட்டிரிய சமஸ்கிருத வித்யபீடம், புதுடில்லி17. இந்திய அயல்நாட்டு வர்த்தக கல்வி நிறுவனம், புதுடில்லி18. ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான், புதுடில்லி ஆந்திரா:19. ராஷ்ட்டிரிய சமஸ்கிருத வித்யபீடம், திருப்பதி20. இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஐதராபாத்21. காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மென்ட், விசாகப்பட்டினம்22. ஸ்ரீசத்ய சாய் பல்கலைக்கழகம், பிரசாந்திநிலையம் கேரளா:23. கேரளா கலாமண்டலம் பல்கலைக்கழகம், திருச்சூர் உத்தரபிரதேசம்:24. சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் திபேதன் ஸ்டடீஸ், சர்நாத்25. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், இசாத்நகர்26. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, அலகாபாத்27. தயால் பகத் கல்வி நிறுவனம், ஆக்ரா அரியானா:28. நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கர்னல்29. தேசிய மூளை ஆராய்ச்சி மையம், குர்காவுன் அருணாச்சல் பிரதேசம்:30. நார்த் ஈஸ்டர்ன் ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, இடாநகர் ஜார்க்கண்ட்:31. இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ், தன்பாத்32. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மெஸ்ரா உத்தரகாண்ட்:33. பாரஸ்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டேராடூன் பஞ்சாப்:34. தாபர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, பட்டியாலா ராஜஸ்தான்:35. பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ், பிலானி36. பனஸ்தாலி பல்கலைக்கழகம், ஜெய்பூர் மேற்குவங்கம்: 37. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தாஎஜுகேஷனல் அன்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், அவுரா   பி-கிரேட்கீழ்கண்ட 44 கல்வி நிறுவனங்கள் ஆய்வு குழுவினரால் பி-கிரேட் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனங்கள் சில குறைபாடுகள் பெற்றிருப்பதாகவும், அவற்றை மூன்று ஆண்டு காலத்திற்குள் சரிசெய்ய வேண்டும் எனவும் குழு அறிவித்துள்ளது. மேலும் குறைகளை சரிசெய்ய தவறும் பட்சத்தில், சம்பந்தபட்ட பல்கலைக்கழகத்தின் நிகர்நிலை அந்தஸ்து ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு: 1. சத்யபாமா பல்கலைக்கழகம், சென்னை2. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், சென்னை3. ஸ்ரீராமசந்திரா பல்கலைக்கழகம்,சென்னை4. பி.எஸ்.அப்துல் ரகுமான் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, சென்னை5. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர்6. சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்7. காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம்8. காருண்யா பல்கலைக்கழகம், கோவை9. ஸ்ரீ அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம், கோவை10. ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா, காஞ்சிபுரம்11. ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ், சென்னை மகாராஷ்டிரா:12. இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாப்புலேசன் சயின்சஸ், மும்பை13. இந்திராகாந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ரிசர்ச், மும்பை14. ஹோமிபாபா நேஷனல் இன்ஸ்டிடியூட், மும்பை15. நர்சி மொன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், மும்பை16. எம்.ஜி.எம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ், நவிமும்பை17. பத்மஸ்ரீ டாக்டர் டி.ஒய்.படில் வித்யபீடம், நவிமும்பை18. டிபென்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, புனே19. பாரதி வித்யபீடம், புனே20. கோகலே அரசியல் மற்றும் பொருளாதார கல்வி நிறுவனம், புனே21. சிம்பயாசிஸ் பல்கலைக்கழகம், புனே22. டாக்டர் டி.ஒய்.படில் வித்யபீடம், புனே23. பிரவரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், அகமதுநகர்24. தத்தா மெகி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், நாக்பூர் கர்நாடகா:25. சுவாமி விவேகானந்தா யோகா அனுசாந்தனா சமஸ்தானா, பெங்களூரு26. கே.எல்.இ பல்கலைக்கழகம், பெல்கம்27. ஜெகத்குரு ஸ்ரீ சிவாரத்திரீஸ்வரா பல்கலைக்கழகம், மைசூரு28. நிட்டி பல்கலைக்கழகம், மங்களூரு கேரளா:29. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, திருவனந்தபுரம் மத்தியபிரதேசம்:30. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட், குவாலியர்31. லெட்சுமிபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசிகல் எஜுகேஷன், குவாலியர்32. துவார்கா பிரசாத் மிஸ்ரா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜபல்பூர்பஞ்சாப் மற்றும் அரியானா:33. பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரி, சண்டிகர்34. சன்ட் லோங்கோவல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, பஞ்சாப் புதுடில்லி:35. என்.யு.இ.பி.ஏ.,பல்கலைக்கழகம், புதுடில்லி36. இன்ஸ்டிடியூட் ஆப் லிவர் அன்ட் பிலியரி சயின்சஸ். ஆந்திரா:37. ஐ.சி.எப்.ஏ.ஐ., கல்வி நிறுவனம், ஐதராபாத்38. கோனேரு லெட்சுமையா எஜுகேஷனல் பவுன்டேசன், குண்டூர் குஜராத்:39. குஜராத் வித்யாபித், அகமதுநகர் ராஜஸ்தான்:40. எல்.என்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜெய்பூர்41. ஜெயின் விஸ்வ பாரதி இன்ஸ்டிடியூட், ராஜஸ்தான் உத்தரபிரதேசம்:42. அலகாபாத் வேளாண்மைக் கல்லூரி, அலகாபாத்43. பட்கண்டே மியூசிக் இன்ஸ்டிடியூட், லக்னோ ஒரிசா:44. கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்டிரியல் டெக்னாலஜி, புவனேஸ்வர்   சி-கிரேடுஇப்பிரிவின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆய்வுக்கூடங்கள், உள்கட்டமைப்பு, ஆட்சித்திறம் மற்றும் பல முக்கியத் தகுதிகள் மிகவும் குறைவாக உள்ளதால் இவற்றின் அங்கீகாரம் கேள்விக்குறியாக உள்ளது. தமிழ்நாடு:1. புனித பீட்டர் பல்கலைக்கழகம், சென்னை2. மீனாட்சி பல்கலைக்கழகம், சென்னை3. டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், சென்னை4. சவீதா பல்கலைக்கழகம், சென்னை5. அகடமி ஆப் மாரிடைம் எஜுகேஷன் அன்ட் டிரெயினிங், சென்னை6. வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை7. வேல் டெக் பல்கலைக்கழகம், சென்னை8. பாரத் பல்கலைக்கழகம், சென்னை9. நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம், கன்னியாகுமரி10. செட்டிநாடு பல்கலைக்கழகம், காஞ்சிபுரம்11. கலசலிங்கம் பல்கலைக்கழகம், விருதுநகர்12. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்13. பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்14. கற்பகம் பல்கலைக்கழகம், கோவை15. விநாயகா மிஷன் பல்கலைக்கழகம், சேலம்16. ராஜிவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யூத் டெவலப்மென்ட், ஸ்ரீபெரும்புதூர் புதுச்சேரி:17. ஸ்ரீ பாலாஜி வித்யபீடம், புதுச்சேரி ஆந்திரா:18. விக்னன் பல்கலைக்கழகம், குண்டூர் குஜராத்:19. வித்யாபீத் பல்கலைக்கழகம், வதோதரா20. சுமன்தீப் வித்யபீத் பல்கலைக்கழகம், வதோதரா கர்நாடகா:21. கிறிஸ்ட் கல்லூரி, பெங்களூரு22. ஜெயின் பல்கலைக்கழகம், பெங்களூரு23. ஸ்ரீதேவராஜ் பல்கலைக்கழகம், கோலார்24. எனிபோயா பல்கலைக்கழகம், மங்களூரு25. ஸ்ரீ சித்தார்த் பல்கலைக்கழகம், தும்கூர்26. பி.எல்.டி.இ பல்கலைக்கழகம், பிஜாபூர் ராஜஸ்தான்:27. இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இன் எஜுகேஷன் ஆப் காந்தி வித்யா மந்திர், சர்தார்ஷார்28. மோடி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிகார்29. ஜனார்தன் ராய் நகர் ராஜஸ்தான் வித்யா பித், உதய்ப்பூர் மகாராஷ்டிரா:30. படேல் மருத்துவக்கல்லூரி, கோல்காபூர்31. திலக் மகாராஷ்டிரா வித்யாபீத் பல்கலைக்கழகம், புனே32. கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், சதாரா ஒரிசா:33. சிக்சா ஓ அனுசந்தன் பல்கலைக்கழகம், புவனேஸ்வர் உத்தரபிரதேசம்:34. நேரு கிராம் பாரதி விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகம், அலகாபாத்35. ஜேபி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நொய்டா36. சந்தோஷ் பல்கலைக்கழகம், காசியாபாத்37. சோபித் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மீரத் அரியானா:38. மகரிஷி மார்கண்டேஷ்வர் பல்கலைக்கழகம், அம்பாலா39. மனவ் ரச்னா பல்கலைக்கழகம், பரிதாபாத்40. லிங்ககாயா பல்கலைக்கழகம், பரிதாபாத் உத்தரகாண்ட்:41. எச்.ஐ.எச்.டி பல்கலைக்கழகம், டேராடூன்42. கிராபிக் எரா பல்கலைக்கழகம், டேராடூன்43. குருகுல கங்ரி விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகம், ஹரித்வார் பீகார்:44. நவ நாலந்தா மகாவிகரா, நாலந்தா புதுடில்லி:45. நேஷனல் மியூசியம் இன்ஸ்டிடியூட், புதுடில்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !