உள்ளூர் செய்திகள்

முதுநிலை டிப்ளமோக்கள்

சென்னை பல்கலைக்கழகம் நோய்தடுப்பாற்றல் தொழில்நுட்பம் (இம்முனோடெக்னாலஜி) மற்றும் ஸ்டெம்செல் தொழில்நுட்பம், திசு இன்ஜினியரிங்கில் முதுநிலை டிப்ளமோவிற்கான 2010  2011ம் ஆண்டிற்கான சேர்க்கையை அறிவித்துள்ளது. ஒரு வருட கால அளவு கொண்ட இந்த டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 30.   மேலும் விவரங்களுக்கு : www.unom.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !