விளையாட்டு உதவித்தொகை
1.7.2009 முதல் 30.6.2010 வரை உயர்ந்த வெற்றிகளை பெற்ற தகுதியுடைய பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களுக்கு 2010 2011ம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகைக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசிதேதி 2010, அக்., 10 . மேலும் விபரங்களுக்கு www.sportsinfotn.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.