உதவித்தொகை
பிஎச்.டி., முடித்தவர்களுக்கான வில்சன் சென்டர் கல்வி உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவிலான சமூக அறிவியல், மனிதவியல் பிரச்னைகளில் விரிவான புராஜக்ட் செய்திருக்க வேண்டும். இந்த உதவி தொகைக்கு அக்.,1க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://www.wilson center.org/ என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.