உள்ளூர் செய்திகள்

பாராமெடிக்கல் டிப்ளமா படிப்புகள்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.டிப்ளமா படிப்புகள்:டெண்டல் மெக்கானிக் - ஆண்டெண்டல் ஹைஜினிஸ்ட் - பெண்டிப்ளமா இன் மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜிடிப்ளமா இன் டயக்னாசிஸ் டெக்னாலஜிடிப்ளமா இன் ரேடியோ தெரபி டெக்னாலஜிடிப்ளமா இன் பார்மசிடிப்ளமா இன் ஆப்தோமெட்ரிடிப்ளமா இன் நியூரோசர்ஜிக்கல் டெக்னாலஜி அண்டு ரிசர்ச்டிப்ளமா இன் மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ்ஹோம் ஹெல்த்கேர் டிப்ளமாசான்றிதழ் படிப்புகள்:கார்டியோ சோனோகிரபிஇ.சி.ஜி., / டெரட் மில் டெக்னிசியன்பம்ப் டெக்னிசியன்கார்டியாக் லேப் டெக்னிசியன்எமர்ஜென்சி கேர் டெக்னிசியன்ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னிசியன்டயலிசிஸ் டெக்னிசியன்அனெஸ்தீசியா டெக்னிசியன்தியேட்டர் டெக்னிசியன்இ.இ.ஜி., / இ.எம்.ஜி., கோர்ஸ் டெக்னிசியன்மல்ட்டிபர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர்சைக்கியாட்ரிக் சப்போர்ட் வொர்க்கர்மெடிக்கல் ரெக்கார்டு டெக்னிசியன் தகுதிகள்:* பொதுவாக, 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். எனினும், படிப்பிற்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும்* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்* தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்* தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும் * தமிழகத்தில் பெறப்பட்ட பிறப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்* வகுப்பு வாரி இட ஒதுக்கீடுகோரும் மாணவரது பெற்றோரில் ஒருவரின் ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்* 2025 டிசம்பர் 31ம் தேதி கணக்கீட்டின்படி 17 வயது நிரம்பியரவராக இருத்தல் வேண்டும்விண்ணப்பிக்கும் முறை: https://reg25.tnmedicalonline.co.in/cert25/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: https://tnmedicalselection.net/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !