உலக பல்கலைக்கழக தரவரிசை - 2025
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் ஆயிரத்து 500க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த க்யூ.எஸ்., நிறுவனம், 2025ம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசையில் இடம்பெற்றுள்ள முதல் 25 பல்கலைக்கழகங்களின் பட்டியல் இதோ:1. மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - யு.கே.,2. இம்பெரியல் காலேஜ் லண்டன் - யு.கே.,3. யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்டு - யு.கே.,4. ஹார்வர்டு யுனிவர்சிட்டி - யு.எஸ்.,5. யுனிவர்சிட்டி ஆப் கேம்ப்ரிட்ஜ் - யு.கே.,6. ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டி - யு.கே.,7. இ.டி.எச்., ஜூரிச்- சுவிட்சர்லாந்து8. நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர் - சிங்கப்பூர்9. யு.சி.எல்., - யு.கே.,10. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - யு.எஸ்.,11. யுனிவர்சிட்டி ஆப் பென்சில்வேனியா - யு.எஸ்.,12. யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா பெர்க்லி - யு.எஸ்.,13. யுனிவர்சிட்டி ஆப் மெல்போர்ன் - ஆஸ்திரேலியா14. பீக்கிங் யுனிவர்சிட்டி - சீனா15. நன்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி - சிங்கப்பூர்16. கார்னெல் யுனிவர்சிட்டி - யு.எஸ்.,17. யுனிவர்சிட்டி ஆப் ஹாங்காங் - ஹாங்காங்18. யுனிவர்சிட்டி ஆப் சிட்னி - ஆஸ்திரேலியா19. யுனிவர்சிட்டி ஆப் நியூ சவுத் வேல்ஸ் - ஆஸ்திரேலியா20. சிங்குவா யுனிவர்சிட்டி - சீனா 21. யுனிவர்சிட்டி ஆப் சிக்காகோ - யு.எஸ்.,22. பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி - யு.எஸ்.,23. யேல் யுனிவர்சிட்டி - யு.எஸ்.,24. யுனிவர்சிட்டி பி.எஸ்.எல்., - பிரான்ஸ்25. யுனிவர்சிட்டி ஆப் டொராண்டோ - கனடா