உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ சாய் பாபாவின் கல்வி சேவைக்கு யு.ஜி.சி., தலைவர் பாராட்டு

புட்டப்பர்த்தி: பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) தலைவர் முல்சந்த சர்மா ஆந்திர மாநிலம் ஆனந்த்பூரில் உள்ள சத்ய சாய் பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார். சத்யசாய் பல்கலைக்கழகத்தில் செப். 30ம் தேதி நடந்த கருத்தரங்கில் அவர் பேசுகையில், ‘மக்களுக்கு இலவச கல்வி, உணவு, குடிநீர் வழங்கும் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் சேவை மிகுந்த பாராட்டுதலுக்குரியது’ என்றார். யு.ஜி.சி., செயலர் ரேபா பத்ரா உட்பட பல அதிகாரிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்