உள்ளூர் செய்திகள்

கேரளா அரசு பியூன் வேலையில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்

திருவனந்தபுரம்: கேரளா, எர்ணாகுளத்தில் சைக்கிள் ஓட்டத்தெரிந்த பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு பி.இ., -பி.டெக்., படித்தவர்கள், இதர பட்டதாரிகள் என 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பாதுகாப்பான வேலை என்பதால் நேர்காணலுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்