உள்ளூர் செய்திகள்

குலசையில் இருந்து பாய்ந்தது ரோகிணி: ராக்கெட் சோதனை வெற்றி

தூத்துக்குடி: குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அங்கு தற்காலிக கான்கிரீட் ஏவுதளம் ஒன்றை இஸ்ரோ அமைத்து உள்ளது.இங்கிருந்து ரோகிணி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. காற்றை அளவிடும் ஆர்எஸ்200 சவுண்டிங் கருவி வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்