உள்ளூர் செய்திகள்

கிராமப்புற இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி: இக்னோ திட்டம்

படிப்பை இடையிலேயே விட்டு விட்ட மாணவர்கள் தொடர்ந்து அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கேற்ப தொழில் பயிற்சிப் படிப்புகளைப் படிக்கச் செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள சமுதாயக் கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை பகுதியில் தானம் பவுண்டேஷன் ஒத்துழைப்புடன் கிராமப்புற இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இக்னோ மண்டல இயக்குநர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்