உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பதிவு விவரங்களை சரிபார்க்கலாம்

பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை வரும் 26ம் தேதி மாலை 4 மணிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று சரி பார்த் துக் கொள்ளலாம். பதிவுதாரர்கள் தங்களுடன் அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் மூலச் சான்று களுடன் வேலை வாய்ப்பு அலுவலரை நேரில் அணுக வேண்டும்.   இதர பதிவு மூப்பு விவரம் திருவள்ளூர் மாவட்ட இணையதளத்தில் www.tiruvallur.tn.nic.in  வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்