உள்ளூர் செய்திகள்

மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நவ., 21, 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது.டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு பள்ளி கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனத்திற்கான முதன்மை எழுத்துத் தேர்வு நவ., 21, 22ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்