வங்கி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆக., 28 வரை கால நீட்டிப்பு
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள 3,955 அதிகாரிகள் (PO) பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆக., 28 தேதி வரை நீட்டித்துள்ளது IBPS.தகுதியுள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.