சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள்
சிறுபான்மை அந்தஸ்து அல்லாத கல்லூரியாக இருந்தால், மொத்த இடங்களில் 65 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களையும் சிறுபான்மை அந்தஸ்து கொண்ட கல்லூரியாக இருந்தால் 50 சதவீத எம்.பி.பி.எஸ். இடங்களையும் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளன. அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இட விவரம் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அட்டவனையை இந்த இணைய முகவரியில் காணலாம் http://kalvimalar.dinamalar.com/tamil/StatisticsDetails.asp?id=115