மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வுகள்
மெட்ரிக் தேர்வு : 21.9.2011 - மொழி பாடம் முதல் தாள் 22.9.2011 - மொழி பாடம் 2ம் தாள்23.9.2011 - ஆங்கிலம் முதல் தாள்24.9.2011 - ஆங்கிலம் 2ம் தாள்26.9.2011 - கணிதம் முதல் தாள்27.9.2011 - கணிதம் 2ம் தாள்28.9.2011 - அறிவியல் முதல் தாள்29.9.2011 - அறிவியல் 2ம் தாள்30.9.2011 - வரலாறு மற்றும் சிவிக்ஸ்1.10.2011 - புவியியல், பொருளாதாரம் ஆங்கிலோ இந்தியன்:21.9.2011 - மொழி பாடம்23.9.2011 - ஆங்கிலம் முதல் தாள்24.9.2011 - ஆங்கிலம் 2ம் தாள்26.9.2011 - கணிதம் முதல் தாள்27.9.2011 - கணிதம் 2ம் தாள்28.9.2011 - அறிவியல் முதல் தாள்29.9.2011 - அறிவியல் 2ம் தாள்30.9.2011 - வரலாறு, சிவிக்ஸ்1.10.2011 - புவியியல்இதற்கான உத்தரவை அரசு தேர்வுகள் துறை இயக்குனர் பிறப்பித்துள்ளார்.