சென்னை பல்கலை எம்.எல்., தேர்வு அறிவிப்பு
சென்னை: எம்.எல்., தேர்வுகள் டிச., 15ல் துவங்கும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.சென்னை பல்கலையில் தனியாக, எம்.எல்., படிப்போருக்கான தேர்வு, டிச., 15ல் துவங்கும். இதற்கான தேர்வு அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் போன்றவை, http:/www.unom.ac.in/ என்ற பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.