உள்ளூர் செய்திகள்

சுகாதாரத்துறை வேலை; நாளை அவகாசம் நிறைவு

சென்னை: சுகாதாரத் துறையில், பயோ மெடிக்கல் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், நாளை முடிகிறது.அரசு மருத்துவமனைகளில், மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 12 பயோ மெடிக்கல் இன்ஜினியர்கள்; ஒரு, சிஸ்டம் அனலைசர் பணிக்கு ஆட்கள், நேரடியாகச் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், மார்ச், 16ல் முடிகிறது. ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, www.tnmsc.com, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்