கால்நடை பல்கலை மாணவர் சேர்க்கை எப்போது?
அதை பின்பற்றி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆன்லைனில் விண்ணப்பம் வினியோகிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. &'கால்நடை மருத்துவ கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை எப்போது? என, சேர்க்கை குழு தலைவர் பாலசுப்ரமணியனை கேட்டபோது, உயர்நிலைக்குழு, ஏப்., 7ல் கூடுகிறது. அப்போது, விண்ணப்பம் வினியோகம் துவங்கும் தேதி இறுதி செய்யப்படும், என்றார்.