உள்ளூர் செய்திகள்

பாடவாரியாக ‘சென்டம்’ பெற்றவர்கள் எத்தனை பேர்?

இன்று வெளியிடப்பட்டுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விபரம்: இயற்பியல்: 5 பேர்வேதியியல்: 1703 பேர்உயிரியல்: 775 பேர்விலங்கியல்: 10 பேர்தாவரவியல்: 20 பேர்கணிதம்: 3,361 பேர்கணினி அறிவியல்: 303 பேர்கணக்குப் பதிவியல்: 4,341 பேர்வணிக கணிதம்: 1,072 பேர்வணிகவியல்: 3,084 பேர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்