ஜெர்மன் எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு
வெளியேற்றப்பட்ட நிலம் என்ற அவரது நூலுக்காக அவர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டதாக நோபல் பரிசை வழங்கும் ஸ்வீடிஷ் அகாதெமி தெரிவித்துள்ளது.56 வயதாகும் முல்லர், ருமேனியாவில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார்.அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1982ம் ஆண்டில் ஜெர்மனியில் வெளியானது. இந்த நூல் அப்போதைய கம்யூனிஸ அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.