எந்த வங்கியில் கல்வி கடன் கிடைக்கும்?
திறமை அதிமாக இருந்தும் பல மாணவர்களால் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் நுழைய முடியவில்லை. போதிய வசதி இல்லாததே இதற்கு காரணம்.இதுபோன்ற சூழலில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் பல்வேறு சலுகைகளுடன் கல்வி கடன் பெறலாம்.பல வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கி வருகிறது. உதாரணமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 6.85 சதவிகிதம் வட்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா வங்கியிலும் இதே வட்டிவிகிதம் தான்.இது தொடர்பாக மேலும் தெரிந்து கொள்ள அருகில் உள்ள வங்கிகளை அணுகவும்.