உள்ளூர் செய்திகள்

மருத்துவ சான்றிதழ் படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்

சென்னை: அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு, நவ., 14 வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை, ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், 2025 - 26 கல்வியாண்டில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க, நவ., 14 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விபரங்களுக்கு, https://www.stanleymedicalcollege.in/ என்ற இணைத்தள முகவரியிலேயோ அல்லது 98405 05701 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்