உள்ளூர் செய்திகள்

கல்லுாரியில் புதிய வசதிகள் துவக்க விழா

புதுடில்லி: டில்லியில் உள்ள மஹாராஜா அக்ராசென் கல்லூரியில், மாணவர் மையம், இந்திய அறிவு மையத்தை, மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், நேற்று துவக்கி வைத்தார்.அந்த நிகழ்ச்சியில், மல்டி மீடியா செமினார் ஹால், ஸ்மார்ட் அறைகள், நூலக மேலாண்மை அமைப்பையும், கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் துவக்கினார்.அப்போது பேசிய அமைச்சர், "மாநிலத்தில் உயர் கல்வியை வலுப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்பு பணிகள் கொள்ளப்பட்டுள்ளன. எளிய கற்கும் சூழல் மாணவர்களுக்கு இதனால் கிடைக்கும்," என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்