உள்ளூர் செய்திகள்

தொழில் நுட்பத் தேர்வுகள் ஜன. 4-6 ல் நடக்கும்

மதுரை: மதுரை அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் லட்சுமி அறிக்கை: நவ., மற்றும் டிச.,ல் நடக்கவிருந்த அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தொடர் மழையால் ஒத்தி வைக்கப்பட்டன. அத்தேர்வுகள் ஜன., 4 முதல் 6 வரை நடக்கிறது. ஜன., 4ல் விவசாயம், 5ல் நடனம், 6ல் இந்திய இசை தேர்வுகள் நடக்கும். கால அட்டவணை www.tndge.in இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்