உள்ளூர் செய்திகள்

மாநில கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை

சேப்பாக்கம்: சட்ட ஒழுங்கு பிரச்னைகளில் சிக்கியதாக, மாநில கல்லுாரி மாணவர்களில், 15 பேர், டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களை, மீண்டும் கல்லுாரியில் சேர்க்க வலியுறுத்தி, கல்லுாரி மாணவர் பேரவையினர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டம் தீவிரமடையும் என, பேரவையினர் தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி, மாநில கல்லுாரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்