உள்ளூர் செய்திகள்

சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசு சட்ட கல்லுாரிகளுக்கும் இன்று(16), நாளை(17) மற்றும் 18ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளன. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்பேத்கர் சட்டப்பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்