உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் தேர்வுகள்; உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனுவை, சென்னை ஐகோர்ட்  ரத்து செய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் ஆகிய வெல்லம் பாதித்த மாவட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில், நடைபெறவிருந்த அனைத்து, தேர்வுகளும் வரும் 28ம் தேதி முதல் நடைபெறும், மற்ற கல்லூரிகளுக்கு, ஏற்கனவே அறிவித்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.வெல்லம் பாதித்த மாவட்டங்களில் தேர்வுகள் மாற்றியமைக்கப்பட்டது போன்று, மற்ற மாவட்டங்களிலும் தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்று அப்துல்கலாம் விஷன் இந்தியா அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது, மனுவை விசாரித்த நீதிபதிகள் கொண்ட  அமர்வு ரத்து செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்