உள்ளூர் செய்திகள்

வி.ஏ.ஓ தேர்வு தேதியில் மாற்றம்

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வு வரும் 28ம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி..,அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக, வி.ஏ.ஓ.,தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதை, தொடர்ந்து பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தேர்வு வரும் பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்