உள்ளூர் செய்திகள்

தமிழக ஆசிரியர் கூட்டணி தேர்தல்

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தேர்தல் நடந்தது.தேர்தல் ஆணையாளர்களாக மதுரை மாவட்ட தலைவர் செல்வராஜ். செயலாளர் ராஜி, மாநில பார்வையாளராக துணை செயலாளர் கணேசன், முனியாண்டி பணியாற்றினர். இதில் மாவட்ட தலைவராக பாலச்சந்திரன், செயலாளராக அழகராஜ், பொருளாளர் நம்சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் கண்ணன், மகளிரணி செயலாளர் சுப்புலட்சுமி, துணை தலைவர்களாக ஜெயராமன், ஞானசேகரன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்