உள்ளூர் செய்திகள்

இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவக்கம்

சென்னை: பி.இ., மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று துவங்கியது. ஆக.,22 வரை இந்த கவுன்சிலிங் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்