உள்ளூர் செய்திகள்

காலை உணவு திட்டம் ஆய்வு

திருப்பூர்: தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 120 பள்ளிகளில் 27 ஆயிரம் மாணவர்களுக்கு இத்திட்டம் மூலம்காலை உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி முதலாம் மண்டலம், வெங்கமேடு மாநகராட்சி துவக்க பள்ளியில் இத்திட்டம் குறித்து மேயர் தினேஷ்குமார் நேரில் சென்று, உணவு வழங்கும் நடைமுறை குறித்தும் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்