உள்ளூர் செய்திகள்

பாண்டிச்சேரி பல்கலையில் பயிற்சி வகுப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில், மேலாண்மை படிப்புகள் துறையில் படிக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. 'கல்விக்கூடம் - தொழிற்கூடம் சந்திப்பு' என்ற வருடாந்திர 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சியில், மேலாண்மை துறை மாணவர்கள் மத்தியில் பேசிய அத்துறை டீன் டாக்டர் எம். ராமதாஸ், இப்பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவலை தெரிவித்து, அதற்காக போதுமான நிதியும் திரட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வேறு சில பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்