உள்ளூர் செய்திகள்

சட்டக் கல்லூரிகளுக்கு பிப். 18 வரை விடுமுறை நீட்டிப்பு

சென்னை: சென்னை, மதுரை சட்டக்கல்லூரிகளின் விடுமுறையை பிப்ரவரி 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக வீடுமுறை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்