உள்ளூர் செய்திகள்

இலவச பயிற்சிக்கு அழைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொழிலாளர் அலுவலர்(பொறுப்பு) சிவானந்தம் கூறியதாவது: தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்த கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அமைப்பு சாரா தொழில்களில் தேவையான திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகம் அளிக்கிறது. தொழிலாளர்களுக்கு அரசு ஐ.டி.ஐ. மூலம் மறுபயிற்சி, திறன் மேம்பாடு பயிற்சி இலவசமாக அளித்து, தேசிய தொழில் நெறி கல்வி பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயனடைய விரும்புவோர் ராமநாதபுரத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்