உள்ளூர் செய்திகள்

கவுன்சிலிங் சான்றிதழ் படிப்பு

தியரிக்கு மட்டுமல்லாமல் நேர்முகப் பயிற்சிக்கும் இப்படிப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பட்டதாரி மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். சுகாதாரத் துறையினர், ஆசிரியர்கள், சமூகப் பணியாளர்கள், மேலாளர்கள், மனித வளத்துறையில் இருப்பவர்களுக்கு இப்படிப்பு பயனுள்ளதாக இருக்கும். படிப்புக் கட்டணம் ரூ.18,500. மேலும் விவரங்களுக்கு: 90002-34262


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்