உள்ளூர் செய்திகள்

தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலை., இணைப்புக்கல்லுாரிகளுக்கான ஏப்.-2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இளங்கலை பாடப்பிரிவு, முதுகலை பாடப் பிரிவுகளுக்கு www.alagappauniversity.ac.in என்ற பல்கலை., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக அழகப்பா பல்கலை., தேர்வாணையர்(பொ) கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்