உள்ளூர் செய்திகள்

மாணவிகள் விடுதி திறப்பு

சிவகங்கை: காளையார்கோவிலில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவியர் விடுதி புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் புதிய கட்டடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவர் சிவக்குமார், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்