உள்ளூர் செய்திகள்

கல்விக்கு நிதியுதவி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அறக்கட்டளை என்ற சமூக அமைப்பு மாவட்ட நிர்வாகம், தொழில் முனைவோர்கள், தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு ராஜபாளையம் சமூக ஆர்வலர் புஷ்பராஜ் சார்பில் ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலையை அவரது உதவியாளர் முகமது மீரான் கலெக்டர் ஜெய சீலனிடம் வழங்கினார். மேலும் விருதுநகர் மாவட்ட கல்வி அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்க விரும்புவோர் 04562 - 252 525, 94450 43157 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்