உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 3 பள்ளிகள் தரம் உயர்வு

விருதுநகர்: மாவட்டத்தில் சாத்தூர் என்.ஜி.ஓ., காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிவகாசி கோப்பைநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வெம்பக்கோட்டை முத்தாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா உத்தரவுப்படி, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக, முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்