தொடர் மழையால் 9 மாவட்டங்களில் விடுமுறை
சென்னை: தொடர்மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் வேலுார், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.