பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளிகள் மற்றும் கோவை மாவட்டம், வால்பாறை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.